சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

காமுற்றாஅங்கு

kamurraanku · தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு, அளபெடை

1
விரும்புவது போல்
like desiring
தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு, அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

இல்லோன் இன்பங் காமுற்றாஅங்கு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

காமுற்றாஅங்கு (kamurraanku), தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு, அளபெடை, 'like desiring'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. காமுற்றாஅங்கு. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை