சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

காயாது

kayatu · எதிர்காலப் பெயரெச்சம்

1
சுடாது, வெம்மையை வீசாது
not being hot
எதிர்காலப் பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

ஞாயிறு காயாது மர நிழல் பட்டு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

காயாது (kayatu), எதிர்காலப் பெயரெச்சம், 'not being hot'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. காயாது. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை