சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

காயாமை

kayamai · எதிர்மறைத் தொழிற்பெயர்

1
சினம் கொள்ளாமை
not to be angry
எதிர்மறைத் தொழிற்பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

காயாமை வேண்டுவல் யான்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

காயாமை (kayamai), எதிர்மறைத் தொழிற்பெயர், 'not to be angry'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. காயாமை. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை