சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

காய்ந்தன்ன

kayntanna · அன்ன – உவம உருபு

1
எரிந்தாற்போல்
like heated
அன்ன – உவம உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

அயில் காய்ந்தன்ன கூர்ங்கற் பாறை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

காய்ந்தன்ன (kayntanna), அன்ன – உவம உருபு, 'like heated'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. காய்ந்தன்ன. Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்