சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

காரினும்

karinum · வினையெச்சம்

1
மழைக் கால முகிலினும், முகிலைக்காட்டிலும்
more than monsoon’s clouds
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

காரினும் விரைந்தே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

காரினும் (karinum), வினையெச்சம், 'more than monsoon’s clouds'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. காரினும். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு