சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

காலென்ன

kalenna · பெயர்ச்சொல் உவம உருபுடன் வந்தது, என்ன – உவம உருபு

1
காற்றைப் போல
like the wind
பெயர்ச்சொல் உவம உருபுடன் வந்தது, என்ன – உவம உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

காலென்ன (kalenna), பெயர்ச்சொல் உவம உருபுடன் வந்தது, என்ன – உவம உருபு, 'like the wind'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. காலென்ன. Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி