சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

காலையும்

kalaiyum

1
காலையும், in the morning பொழுதிலும், காலத்திலும்
at the time, in the season

அற்சிரக் காலையும், Nat 118–4 – பூ மலி காலையும், Nat 296–6 – அரும்பெறல் காலையும், Kuru 148–4 – பெருந்தண் காலையும், Kuru 341–3 – சினை இனிது ஆகிய காலையும், Kuru 397–4 – தாய் உடன்று அலைக்கும் காலையும், Aink 338–4 – பிரிவு அருங் காலையும், Pathit 23–3 – புலம் கெடு காலையும், Pathit 28–9 – பெருவறள் காலையும், Pathit 43–14 – பெருவறள் காலையும், Porunar 237 – பெரு வறன் ஆகிய பண்பு இல் காலையும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

காலையும் (kalaiyum), 'at the time, in the season'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. காலையும். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை