சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

காலையொடு

kalaiyotu · ஒடு உருபு கண் உருபின் பொருளை உணர்த்திற்று

1
காலத்தில்
at the time
ஒடு உருபு கண் உருபின் பொருளை உணர்த்திற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

கார் செய் காலையொடு கையறப் பிரிந்தோர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

காலையொடு (kalaiyotu), ஒடு உருபு கண் உருபின் பொருளை உணர்த்திற்று, 'at the time'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. காலையொடு. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு