சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கால்யாப்ப

kalyappa

1
நெருங்கி வளர
growing together densely, stems entangled
ஒருசொல் hapax — appears once in the corpus

பைஞ்சுனைப் பயிர் கால்யாப்ப

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கால்யாப்ப (kalyappa), 'growing together densely, stems entangled'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கால்யாப்ப. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை