சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

காவலினிடை

kavalinitai

1
காவல் காக்கும் பொழுது
while protecting
ஒருசொல் hapax — appears once in the corpus

ஏனல் காவலினிடை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

காவலினிடை (kavalinitai), 'while protecting'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. காவலினிடை. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை