சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கிடத்தி

kitatti · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
நீ கிடப்பாய்
you are there
முன்னிலை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

மகளிர் அல்குலும் கிடத்தி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கிடத்தி (kitatti), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you are there'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கிடத்தி. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு