சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கிடப்பினும்

kitappinum · வினையெச்சம்

1
இருந்தாலும்
if there
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

நச்சிச் சென்ற இரவலர்ச் சுட்டித் தொடுத்து உணக் கிடப்பினும் கிடக்கும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கிடப்பினும் (kitappinum), வினையெச்சம், 'if there'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கிடப்பினும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு