சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கிடப்பின்

kitappin · வினையெச்சம்

1
படுத்திருந்தால்
when lying down
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

கிடப்பின் வில்லக விரலின் பொருந்தி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கிடப்பின் (kitappin), வினையெச்சம், 'when lying down'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கிடப்பின். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை