சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கிடவாது

kitavatu · எதிர்மறை வினைமுற்று, வினையெச்சம்

1
கிடையாது
is not there
எதிர்மறை வினைமுற்று, வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

சென்றோர் முகப்பப் பொருளும் கிடவாது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கிடவாது (kitavatu), எதிர்மறை வினைமுற்று, வினையெச்சம், 'is not there'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கிடவாது. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை