சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கிணைஞனை

kinainanai · ஐ முன்னிலையை விளக்கி நின்றது

1
கிணைஞனாகிய நீ
you who is a kinai drummer
ஐ முன்னிலையை விளக்கி நின்றது
ஒருசொல் hapax — appears once in the corpus

சேய் நாட்டுச் செல் கிணைஞனை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கிணைஞனை (kinainanai), ஐ முன்னிலையை விளக்கி நின்றது, 'you who is a kinai drummer'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கிணைஞனை. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு