சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கிணைமகட்கு

kinaimakatku

1
கிணையைக் கொட்டும் பெண்ணுக்கு
to a female drummer
ஒருசொல் hapax — appears once in the corpus

கிணைமகட்கு எளிதால் பாடினள் வரினே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கிணைமகட்கு (kinaimakatku), 'to a female drummer'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கிணைமகட்கு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு