சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கின்னரம்

kinnaram

1
இனிமையாகப் பாடும் ஒரு பறவை
a bird that sings sweet music
ஒருசொல் hapax — appears once in the corpus

இன்சீர்க் கின்னரம் முரலும் அணங்குடைச் சாரல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கின்னரம் (kinnaram), 'a bird that sings sweet music'. பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கின்னரம். Retrieved 26 Jul 2026.
Browse பெரும்பாணாற்றுப்படை