சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கிளர்ந்து

kilarntu · வினையெச்சம்

1
நிமிர்ந்து நின்று
standing erect
வினையெச்சம்
3
தோன்றி
appearing

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கிளர்ந்து (kilarntu), வினையெச்சம், 'standing erect'. நற்றிணை 1; பெரும்பாணாற்றுப்படை 1; மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கிளர்ந்து. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை