சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கிளவியாய்

kilaviyay · முன்னிலை விளி

1
பேசுபவளே
you who speak
முன்னிலை விளி

கிளி புரை கிளவியாய், Kali 20–7 – கிளி புரை கிளவியாய், Kali 24–3 – இன் தீம் கிளவியாய், Kali 29–19– வடு நீங்கு கிளவியாய்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கிளவியாய் (kilaviyay), முன்னிலை விளி, 'you who speak'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கிளவியாய். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை