சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கிளைக்கும்

kilaikkum

1
தோண்டி எடுக்கும்
digs up
ஒருசொல் hapax — appears once in the corpus

மகளிர் இட்ட ஒள்ளிழை,
மணல் ஆடு சிமையத்து எருமை கிளைக்கும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கிளைக்கும் (kilaikkum), 'digs up'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கிளைக்கும். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு