சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கிழங்கினர்

kizhankinar

1
கிழங்குகளை வைத்திருப்பவர்கள்
those who have tubers, those who have yams
ஒருசொல் hapax — appears once in the corpus

தேனினர் கிழங்கினர் ஊன் ஆர் வட்டியர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கிழங்கினர் (kizhankinar), 'those who have tubers, those who have yams'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கிழங்கினர். Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்