சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கிழங்கினொடு

kizhankinotu

1
கிழங்குகளுடன்
along with tubers, along with yams
ஒருசொல் hapax — appears once in the corpus

பழங்குழி அகழ்ந்த கானவன் கிழங்கினொடு கண் அகன் தூமணி பெறூஉம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கிழங்கினொடு (kizhankinotu), 'along with tubers, along with yams'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கிழங்கினொடு. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை