சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கிழவனை

kizhavanai · ஐகாரம் முன்னிலைக்கண் வந்தது

1
நீ தலைவன்
you are the leader
ஐகாரம் முன்னிலைக்கண் வந்தது
2
தலைவனை
the lord
இரண்டாம் வேற்றுமை உருபு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கிழவனை (kizhavanai), ஐகாரம் முன்னிலைக்கண் வந்தது, 'you are the leader'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கிழவனை. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை