சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கிழவிர்

kizhavir · முன்னிலைப் பன்மை வினைமுற்று

1
நீங்கள் உரிமையுடையவர்கள் ஆக
you with rights
முன்னிலைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

கிழவிர் போலக் கேளாது கெழீஇ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கிழவிர் (kizhavir), முன்னிலைப் பன்மை வினைமுற்று, 'you with rights'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கிழவிர். Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்