சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கிழாஅர்

kizhaar · அளபெடை

1
பூட்டைப் பொறி, நீர் இறைக்கும் பொறி
water lifting gadget
அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

வயல் நிறைக்கும் மென் தொடை வன் கிழாஅர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கிழாஅர் (kizhaar), அளபெடை, 'water lifting gadget'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கிழாஅர். Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி