சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கீழ

kizha

1
அடியில் உள்ள
what is below
2
கீழே வைத்துள்ளன
what was kept down

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கீழ (kizha), 'what is below'. ஐங்குறுநூறு 1; பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கீழ. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு