சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குச்சின்

kuccin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
குச்சுப் புல்லைப் போன்று
like kuchu grass
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
ஒருசொல் hapax — appears once in the corpus

குச்சின் நிரைத்த குரூஉ மயிர் மோவாய்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குச்சின் (kuccin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like kuchu grass'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குச்சின். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு