சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குடநாட்டு

kutanattu

1
குடநாட்டின்
belonging to Kudanadu
ஒருசொல் hapax — appears once in the corpus

குடநாட்டு எயினர் தந்த எய்ம்மான் எறிதசைப் பைஞ்ஞிணம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குடநாட்டு (kutanattu), 'belonging to Kudanadu'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குடநாட்டு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு