சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குடுமித்தும்

kutumittum · குறிப்பு வினைமுற்று

1
முடிவினதாகும், முடிவை உடையதாகும்
it will be the result
குறிப்பு வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

குடுமித்தும் இத் தண் பணை நாடே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குடுமித்தும் (kutumittum), குறிப்பு வினைமுற்று, 'it will be the result'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குடுமித்தும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு