சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குடைந்தன்ன

kutaintanna · அன்ன – உவம உருபு

1
நீரைக் குடைவதை ஒத்த
like churning water
அன்ன – உவம உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

கயம் குடைந்தன்ன இயம் தொட்டு இமிழ் இசை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குடைந்தன்ன (kutaintanna), அன்ன – உவம உருபு, 'like churning water'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குடைந்தன்ன. Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி