சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குடையின்

kutaiyin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
பனை ஓலை அகப்பையை ஒத்த
like palm–leaf ladles
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
2
பனை ஓலையால் செய்த கிண்ணங்களில்
in palm frond bowls

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குடையின் (kutaiyin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like palm–leaf ladles'. நற்றிணை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குடையின். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை