குடைவன
kutaivana · பலவின்பால் வினையாலணையும் பெயர்
1
குதிப்பனவாய்
as those jumping
2
கொத்துபவையாய்
as those pecking
பலவின்பால் வினையாலணையும் பெயர்ஒருசொல் hapax — appears once in the corpus
மனை உறை குரீஇ ………… மன்றத்து எருவின் நுண் தாது குடைவன ஆடி
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
குடைவன (kutaivana), பலவின்பால் வினையாலணையும் பெயர், 'as those jumping'. குறுந்தொகை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குடைவன. Retrieved 26 Jul 2026.