சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குணிலா

kunila

1
குணில் ஆக, தடி ஆக
as a stick
ஒருசொல் hapax — appears once in the corpus

கோவலர் கரும்பு குணிலா மாங்கனி உதிர்க்கும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குணிலா (kunila), 'as a stick'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குணிலா. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு