சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குதிரையின்

kutiraiyin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
குதிரைகளைப் போல்
like horses
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
ஒருசொல் hapax — appears once in the corpus

இனக் கலை …….. செரு உறு குதிரையின் பொங்கி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குதிரையின் (kutiraiyin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like horses'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குதிரையின். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை