சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குன்றத்து

kunrattu · அத்து சாரியை, euphonic particle

2
குன்றத்து, மலையின்
of the mountain
3
மலையில்
on the mountain

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குன்றத்து (kunrattu), அத்து சாரியை, euphonic particle, 'mountain'. புறநானூறு 3; நற்றிணை 1; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குன்றத்து. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு