குன்ற
kunra · இரண்டாம் வேற்றுமை உருபும் ஈற்று மகரமும் கெட்டுக் "குன்ற" என்றானது
1
குன்றத்தை
the mountain
இரண்டாம் வேற்றுமை உருபும் ஈற்று மகரமும் கெட்டுக் "குன்ற" என்றானதுகுன்ற நோக்கினென் தோழி
2
குன்றத்தின், மலையின்
of a mountain
3
மலையுடைய
with mountains
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
குன்ற (kunra), இரண்டாம் வேற்றுமை உருபும் ஈற்று மகரமும் கெட்டுக் "குன்ற" என்றானது, 'the mountain'. குறுந்தொகை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குன்ற. Retrieved 26 Jul 2026.