சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குயவ

kuyava · முன்னிலை விளி

1
குயவனே, மண் பாண்டம் செய்பவனே
oh potter
முன்னிலை விளி
ஒருசொல் hapax — appears once in the corpus

முதுவாய்க் குயவ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குயவ (kuyava), முன்னிலை விளி, 'oh potter'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குயவ. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை