சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குயினரும்

kuyinarum · உம்மை எண்ணும்மை

1
மணியில் துளையிடுவோரும்
and those who drill gems
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

கோடு போழ் கடைநரும் திருமணி குயினரும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குயினரும் (kuyinarum), உம்மை எண்ணும்மை, 'and those who drill gems'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குயினரும். Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி