சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குயிலினும்

kuyilinum

1
குயிலைவிடவும்
more than a cuckoo, Asian koel bird, Eudynamys scolopaceus
ஒருசொல் hapax — appears once in the corpus

புலம்பி நுவலும் குயிலினும் தேறு நீர் கெழீஇய யாறு நனி கொடிதே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குயிலினும் (kuyilinum), 'more than a cuckoo, Asian koel bird, Eudynamys scolopaceus'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குயிலினும். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை