சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குய்யும்

kuyyum · உம்மை எண்ணும்மை

1
தாளிப்புப் புகையும்
and frying smoke
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

நெய்யும் குய்யும் ஆடி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குய்யும் (kuyyum), உம்மை எண்ணும்மை, 'and frying smoke'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குய்யும். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை