சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குரலம்

kuralam

1
கொத்துக்களையுடைய
with clusters
ஒருசொல் hapax — appears once in the corpus

குரலம் குன்றி கொள்ளும் இளையோள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குரலம் (kuralam), 'with clusters'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குரலம். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு