சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குரல்

kural · ஆகுபெயர்

1
ஒலி
sound
2
பெண்ணின் தலை மயிர்
women’s hair
3
கழுத்து
neck
ஆகுபெயர்

மறிக் குரல் அறுத்து

4
கொத்து
cluster
5
மலர்க்கொத்து
flower cluster
6
யாழ்
lute, yazh
ஆகுபெயர்

இறும்பூது கஞலிய இன்குரல் விறலியர் நறுங்கார் அடுக்கத்துக் குறிஞ்சி பாடி

7
தானியக் கதிர் கொத்து
clusters of grain spears

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குரல் (kural), ஆகுபெயர், 'sound'. குறுந்தொகை 1; மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குரல். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை