சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குருத்தொடு

kuruttotu

1
புது மடலோடு
with tender fronds
ஒருசொல் hapax — appears once in the corpus

பனைத் தலைக்கருக்கு உடை நெடு மடல் குருத்தொடு மாய

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குருத்தொடு (kuruttotu), 'with tender fronds'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குருத்தொடு. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை