சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குருந்தம்

kuruntam

1
குருந்த மலர்கள்
wild orange flowers
2
குருந்த மரம்
wild citrus trees, citrus indica

குருந்தங் கண்ணிக் கோவலர், Kali 111–7 – குருந்தங் கண்ணிப் பொதுவன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குருந்தம் (kuruntam), 'wild orange flowers'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குருந்தம். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு