சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குருளையின்

kurulaiyin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
புலிக் குட்டிகளைப் போல்
like tiger cubs
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
ஒருசொல் hapax — appears once in the corpus

வேங்கை வீ உகு துறுகல் இரும்புலிக் குருளையின் தோன்றும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குருளையின் (kurulaiyin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like tiger cubs'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குருளையின். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை