சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குருளையொடு

kurulaiyotu

1
பன்றிக் குட்டியுடன்
with a piglet
ஒருசொல் hapax — appears once in the corpus

தாஅ இழந்த தழு வரிக் குருளையொடு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குருளையொடு (kurulaiyotu), 'with a piglet'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குருளையொடு. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு