சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குறவர் மாக்கள்

kuravar makkal · இருபெயரொட்டு

1
மலையில் வாழ்பவர்கள்
the mountain dwellers
இருபெயரொட்டு
ஒருசொல் hapax — appears once in the corpus

“மாரி ஆன்று மழை மேக்கு உயர்க” எனக் கடவுள் பேணிய குறவர் மாக்கள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குறவர் மாக்கள் (kuravar makkal), இருபெயரொட்டு, 'the mountain dwellers'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குறவர் மாக்கள். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு