சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குறித்தனை

kurittanai · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
கருதுகின்றாய், எண்ணுகின்றாய்
you are thinking
முன்னிலை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

எல்லினை வருதி, எவன் குறித்தனை?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குறித்தனை (kurittanai), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you are thinking'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குறித்தனை. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை