சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குறித்தாங்கு

kurittanku · தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு

1
கருத்தியதுபோல், எண்ணினாற்போல்
as intended
தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

சிறுகண்ணும் உட்காள் வடுவும் குறித்தாங்கே செய்யும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குறித்தாங்கு (kurittanku), தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு, 'as intended'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குறித்தாங்கு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை