சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குறிப்பினை

kurippinai · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
நீ கருதியவனாக
you considering
முன்னிலை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

அரிவை வேண்டிய குறிப்பினை ஆகி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குறிப்பினை (kurippinai), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you considering'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குறிப்பினை. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு